Atthaan - Sandeepika

Atthaan

By Sandeepika

  • Release Date: 2024-08-07
  • Genre: Biographies & Memoirs
  • © 2024 Deepika Arun

Play Sample / Preview

Title Writer
1
Atthaan Sandeepika

Summary : Atthaan

"அத்தான் ஒரு வித்தியாசமான கிழவர். ஒரு யதார்த்தமான மனிதர். சிலருடன் தான் நமது பழக்கம் இயற்கையாகவே நெருக்கமாய் அமைந்துவிடுகிறது. என்னைவிட சுமார் 50 வயது மூத்த அந்த முதியவரிடம் எனக்கு ஏற்பட்ட பந்தம் அப்படிப் பட்டது. அவருடன் பல சுவையான அனுபவங்கள்; உரையாடல்கள். அவர் காலமாகியே சுமார் 37 வருடங்கள் ஓடிவிட்டாலும் அவரது நினைவுகள் இன்றளவும் என் மனதில் பசுமையாய் தங்கி நிற்கின்றன. அவற்றை உங்களுடன் இங்கே பகிர்கிறேன்" -- சாந்தீபிகா.

(Tags : Atthaan Sandeepika Audiobook, Sandeepika Audio CD )