1924 இல் கதை நிகழ்வுகள் ஆரம்பம். மிகவும் சோக உணர்வு தரும் நீண்ட கதை. பால்ய விவாகம் மறுப்பு, கைம்பெண் மறுமணம் ஆதரித்து எழுதப்பட்ட கதை. நட்பின் உயர்வை சித்தரித்துள்ளார் கல்கி.
(Tags : Subhathrayin Sagotharan Kalki Audiobook, Kalki Audio CD )